Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
Breaking News

குழந்தைகள் நல்விழா

20/07/2026 • Kallakurichi • புஷ்பலதா • 154 views
post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் சின்னசுவாமி கண்ணன் நினைவு கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில், "குழந்தைகள் நல்விழா" இன்று (20.07.2026) மாலை 6.00 மணிக்கு தேவபாண்டலம் அருகே அம்பேத்கர்–பெரியார் திடலில் நடைபெறுகிற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று குழந்தைகளுக்கு வாழ்த்துகளை வழங்கினர்.